Tuesday, July 13, 2010

Endhiran's Farewell Day Function

Photobucket
வெற்றிகரமா படத்த முடிச்சு கொடுத்துட்டாரு ஷங்கர்!! படம் ரிலீஸ் ஆகஸ்ட் இறுதி வாரம் இல்லையென்றால் செப்டம்பர் இரண்டாவது வாரம் என்று கோடம்பாக்கம் பஞ்சாங்கம் நல்ல நேரம் பார்க்கிறது..தலைவரும் ஆகஸ்ட் இறுதி வாரம் ரிலீஸ்-ன்னு திருப்பி திருப்பி சொல்லுறாரு! நம்ம ரசிகர் நண்பர் நந்து கூறியதுப்போல் ரசிகர்கள் பந்தக்கால் நட்டாச்சு! இனி திருவிழா தான்.



Photobucket
படப்பிடிப்பு நிறைவுநாள் முன்னிட்டு அணைத்து தொழிநுட்ப கலைஞர்களுக்கும் சன் குழுமத்தின் நிறுவுனர் கலாநிதி மாறன் விருந்துக்கொடுத்து மகிழ்வித்தார். மேலும் ஒரு முக்கிய செய்தி தங்கச்சி ஐஸ்வர்யா ராய் யாரும் எதிர்ப்பார வண்ணம் தலைவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாதம் வாங்கி இருக்கிறார்! தலைவருக்கு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது பிடிக்காது என்றாலும்..பிறகு "நீயும் என் மருமகள் தான்மா" என்று ஆசிர்வாதம் அளித்தாராம்! மற்ற கலைஞர்களும் ஐஸ்வர்யா ராயைப் போல ஆசிர்வாதம் வாங்க முயற்சித்த போது அன்பாக கண்டித்து அவர்களுக்கு கைகுலுக்கியும், போட்டோ எடுக்கொண்டும் அவர்களை வழி அனுப்பி வைத்தாராம்!



Photobucket

Photobucket

Photobucket

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails