Saturday, July 31, 2010

25th Posting of this Blog!


Photobucket

இது இந்த வலைப்பூவுக்கு 25வது செய்தி..என்ன சிறப்பாக எழுதலாம்னு நினைதேன். வழக்கம் போல எனக்கு தோள் கொடுக்க என் தோழன் வந்தான் !
எனக்கு மொத்த வலைப்பூக்களை பற்றிய விவரங்களை அறிமுகப்படுத்திய, வலைப்பூக்களில் அசராமல் கிட்டிபுல்லு விளையாடுபவன், என் நண்பன் தமிழ்குமார். அவன் என்னிடம் பகிர்ந்துக்கிட்ட ஒரு தகவலை நான் என் 25வது வலைப்பூவாக உங்களுக்கு அன்புடன் சமர்பிக்கிறேன்! தங்கள் அனைவரின் அழகான ஆதரவுக்கு 16வயதினிலேயே பரட்டையின் நெஞ்சார்ந்த நன்றிகள்!

Photobucket

2 comments:

  1. தான் என்ன செய்யணும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவன்னு சொல்றவன்.எதைசெய்தாலும் தனக்கு பிடித்ததை மட்டும் செய்றது,""இளையராஜா"" ஸ்டைல்.தனக்கு பிடித்த ரஜினிக்காக,தனக்கு எப்போதுமே பிடித்த தமிழை கைல எடுத்துகிட்டு பரட்டை வலைப்பூவோடு கலக்க வந்துருக்கான்.பரட்டைரஜினி ரசிகர்களுக்கு முகவரியாக இருக்காது,அடையாளமா இருக்கும்.ரஜினி படம்னா ஊரே ஒரே கொண்டாட்டமா இருக்கும்.அதே மாதிரி இருக்கு பரட்டை 16ம்.

    சரியான நேரத்துல வந்துருக்க.


    வேளச்சேரி ரூம்ல நான் கேட்டன்,நீ ஒருத்தன் இருக்கணு ரஜினிக்கு தெரியுமான்னு,பரட்டை உன்ன ரஜினிகிட்ட கொண்டு போய் சேர்க்கும்.பரட்டை வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் டா மச்சான்.

    ReplyDelete

Related Posts with Thumbnails