Tuesday, December 21, 2010

Telugu Actor Venkatesh on Our Thalaivar Superstar Rajinikanth



Kamalini Mukerji on Our Thalaivar Superstar



Saturday, December 11, 2010

Happy Birthday Thalaivaaa!!



Thursday, December 9, 2010

Veriyargal



Thursday, November 25, 2010

Superstar endra pattam yaar thanthu thalaivarukku?



தலைவருக்கு யாரு முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தார்கள், யாரு அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது என்று இந்த தலைமுறை சத்தியமா தெரியாது..அவர்களுக்காக..

தலைவருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த ஊர் என்ற பெருமை மதுரையையே சேரும்.. அது அவர் ஹீரோவான பிறகு ஆரம்பித்தது இல்லை..அவர் வில்லனாக திரையுலகில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டு இருக்கும்போதே தொடங்கினார்கள் மதுரை ரசிகர்கள்! (அங்கு இருக்கும் வழக்கமான வட்டார மொழி 'ரஜினி'யும் மூன்று எழுத்து மதுரையும் மூன்று எழுத்து! என்பது ) அந்த காலக்கட்டத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் தவிர்த்து பல ஹீரோக்களுக்கே ரசிகர் மன்றங்கள் இல்லையாம்!

தலைவரை சூப்பர் ஸ்டார் என்று அகில உலகமே கொண்டாடுக்கிறது..

சூப்பர் ஸ்டார் என்கின்ற சக்தி வாய்ந்த பட்டத்திற்கு பின் ஒரு அழகான... ரசனையான... வரலாறு இருக்கிறது. அந்த பட்டத்தை தலைவருக்கு கொடுத்து அதிகாரப் பூர்வமாக உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஒரு ரசிகர், அவர் பெயர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவர் நடித்த பைரவி படத்தில் PRO-வாக தாணு இருந்தார். தாணு எது செய்தாலும் ஒரு வித்தியாசம் இருக்கும்.

அப்போது தான்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் பைரவி என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தும், சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் கட் அவுட் வைத்தும் அழகு பார்த்தார் நம்ம தாணு..தலைவர் எவ்வளவோ தடுத்து பார்த்தாராம்...உரிமையுடன் அதனை தடுத்து, அன்றைய ரசிகர்களின் எண்ணவோட்டத்தை உணர்ந்து சூப்பர் ஸ்டார் பட்டத்தினை தலைவர் ரஜினி ரசிகர்களின் மாபெரும் சொத்தாகினார். இன்று கனவிலும் அசைக்க முடியாத, ரசிகர்களின் இதயத்தின் அடையாளமாக.. நமது மந்திரமாக விளங்குகிறது!

பல பேரு நினைச்சுக்கலாம் இது தலைவரே போட்டுக்கிட்ட பட்டம் என்று .. ஏன்னா பல நாதாரிங்க(இன்றைய இளம் நடிகர்கள்) தங்களை தானே விளம்பரப்படுத்தி 'கொல்'கிறது!

எங்க தலைவர் எப்போதுமே பேரு புகழ்ல தேடி போறவர் இல்ல..அது தானா தேடி வரும் எங்க தலைவரை!! அதான்டா எங்க தலைவரோட வல்லமை!

இந்த பட்டம் இந்தியா முழுக்க.. அரசியலிலும் சரி, திரையுலகிலும் சரி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நம்மை விட அரசியல்வியாதிகளுக்கு நல்லாவே தெரியும்.

Image coutersy: envazhi.com



Sunday, November 7, 2010

Chitti Version 2.0 beattu!

CHiTTi RoBoT UpGraded 2.0 Theme - Voiceless Version - BLaZe- AR Rahman by Raijen Bill

Friday, November 5, 2010

Superstar Rajinikanth's official interview..deepavali 2010

எங்க தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மட்டுமில்ல டா சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள கூட எவனாளையும் ஜெயிக்க முடியாது அது தான்டா ரஜினிங்கிற மந்திரம். வாழ்கையில் பழசையும் கடந்து வந்த கஷ்டத்தையும், தோள்கொடுத்த நட்பையும் மறக்காம இன்று வரை இருக்கிறதும்..இந்த புகழ் உச்சியில இருந்துக் கொண்டு உண்மை சொல்லுற உண்மையான ஒரே ஜீவன்....எங்க தலைவன் மட்டும் தான்டா..

இந்த பேட்டில எந்த இடத்துலையும் என்னால மட்டும் தான்...என் உயிருக்கு உயிரான ரசிகர்களால மட்டும் தான்.... எல்லோரும் ஜெயிச்சாங்க ஒரு தற்பெருமை வார்த்தைக்கூட சொல்லல.. அதான் எங்க சம்பாராஜ்ஜியத்தின் தலைவனுக்கும், எங்க சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கும்................... மத்த நாய்களுக்கும் உள்ள வித்தியாசம்!

டேய் அரவேக்காடு விமர்சகர்களா!... நீங்க என்னதான் எழுதுனாலும்.. சொன்னாலும்.. உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும்.... ஒன்னுமே பண்ண முடியாது..ஏற்று கொள்ள வேண்டியே ஆகா வேண்டிய காலத்தின் கட்டாயம் தான் உங்களுக்கு ...ஏன்னா வரலாறு எழுதிகொண்டது தனது பக்கங்களில்..எந்திரன் அசைக்க முடியாத வெற்றியை..


திருப்பி திருப்பி ஷங்கரின் பெருமையையும்..தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பையும்..எங்க தலைவர் பாராட்டும் குணம் இருக்கே...அழகு! யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை!..முக்கியமா அமிதாப் பச்சனையும் , கமல்ஹாசனையும் குறிப்பிடும் போது தன்னை சிறுமை படுத்தி சொல்லுறது...

தலைவா .. உன்னை நெருங்க எவனாளையும் முடியாது! விடவும் மாட்டோம்!

ரஜினி வெறியன்















Nandri Techsatish.net!

Thursday, November 4, 2010

Happy Thala Deepavali 2010

Photobucket

Tuesday, November 2, 2010

Warnings!


அசந்த அடிக்கிறது உங்க policy!
அசராம அடிக்கிறது ரஜினி வெறியர்களின் Policy!

ரஜினி வெறியர்களின் Warnings to all
அல்லக்கை அட்டு இளம் நடிகர்களுக்கு!

இடத்த நீங்களா எடுத்துக்க..நினைக்க கூட கூடாது!
மக்களா பார்த்து உங்களுக்கு கொடுக்கண்ணும்!
ஆர்டர் வரத்துக்கேல்லாம் Wait பண்ண மாட்டோம்!

Address கேட்டு உங்க இடத்துலையே வந்து ஆளப் போற்றுவோம்!
கண்ணா Footbaallu விளையாடிருவோம்!


Monday, October 18, 2010

Vidukathaiyaa..



Sunday, October 17, 2010

Over to Baba caves

தன்னை நம்பிய தமிழ் துறையினருக்கு ...
தயாரிப்பாளர்களுக்கு...
விநியோகஸ்தர்களுக்கு...
திரையரங்கு உரிமையாளர்களுக்கு...கோடி கோடியை சம்பாதித்து கொடுத்து விட்டு...இந்தியாவின் ஒரு தெருக்கோடியில் என் தலைவனின் ஆன்மீகப் பயணம்.. ஒவ்வொரு படம் முடிந்தவுடன் பாபா கோயிலுக்கு சென்று வருவது அவரின் உள்ளத் தேடல்! இந்த முறை அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவது தான் இந்த படங்களில் அதிசயம்!

தலைவர் சொல்லுற மாதிரி "நிம்மதியான வாழ்க்கை ..அது தான் முக்கியம் !"...பணம் ...பந்தா ..பதவி ...peteru..meteru...எல்லாம் just waste !!...ன்னு simple-லா சொல்லுற powerfull-லான படங்கள் இவை !!




Thanks to Thambi Diva.B


Thursday, October 7, 2010

Aamir Khan and BigB on Thalaivar and Thalaivar's Robot!



Thanks to Diva Bala!

Tuesday, October 5, 2010

Robot:Hindi Premiere Video






Thanks to IndiaFM!

Robot: Bollywood Premiere

பாலிவுட் திரையுலக பிரம்மாக்கள் தலைவரின் அழைப்பிதழை ஏற்று ROBOT ஹிந்தி படத்தை பார்த்து, தலைவருக்கு தங்கள் அன்பினையும் பாராட்டு மழைகளையும் பொழிந்தனர்.

Photobucket

With his brother BigB, Amitabh Bachan

Photobucket

Photobucket

with his junior friend AamirKhan
(Aamir acted with Thalaivar in his early career)


Photobucket

with Yashchopra-ji

Photobucket

Photobucket

with Dharmendra-ji


Photobucket
Dev Anand-ji and Subash Ghai


Photobucket

with Deva Anandji

Photobucket
Shankar, The Robot

Photobucket
Ramesh Sippy

Photobucket
Abi and Ash Bachans

Photobucket
Hema Malini

Photobucket

Rajkumar Santhoshi


Photobucket

Sunny Deol

Photobucket
Rajkumar hirani, Director of 3Idiots and Munnabhai Sequels

Photobucket

Rakyesh Omprakash mehra, Director of Rang de basanti and Delhi6


Photobucket

R.Balki, Director of paa..may b our next director????


Photobucket

Rohan sippy with his sister

Photobucket

Karan Johar

Photobucket



Photobucket
Resul Pookutty


Photobucket
Isha Gopikar


Photobucket
Kiron Kher and Sikander


Photobucket

Urmila

Photobucket

Tabu


Photobucket

Kunal Kapoor

Thanks to NDTV!


Sunday, October 3, 2010

அடுத்து என்ன?...

கணித்ததுப்போல எத்திதிசைகளில்லும் அடித்து நொறுக்கிக்கொண்டு இருக்கிறான் எங்கள் எந்திரன்...

அடுத்து என்ன?...பெரிய கேள்வி..விடையும் பெரிதாக இருக்கக் கூடும் என்பது திரையுலகின் வட்டாரங்கள்..

தகவல்ப் படி மூன்று செய்திகள் சாத்தியமாக வாய்ப்புக்கள் பிரகாசமாகவே உள்ளது..

செய்தி ஒன்று:
பாட்ஷா 2


தலைவரின் திரை உலக சரித்திரத்தில் உச்சம் என்றால் பாட்ஷா தான்.. பாட்ஷா அவருடைய திரை வாழ்கையில் மட்டுமல்ல தமிழக அரசியலை புரட்டிப்போட்ட திரைப்படம் என்று வரலாறே சொல்லும். சமிபத்தில் தலைவரே சத்யா மூவீஸ்சுக்கு படம் பண்ணுவதில் ஆர்வம் காட்டியதும் நினைவிருகலாம். படத்தின் கதை விவாதத்தில் தலைவரே பங்குகொண்டதாக ரகசிய செய்திகள்.. இதைதான் வைரமுத்து எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தலைவர் என்திரனில் 100 அடி பாய்ந்த தலைவர்...அடுத்து 200 அடி பாயபோவதாக சொன்னதோ ??

செய்தி இரண்டு:


தலைவரின் திரையுலகின் காட்பாதர் அமிதாப் பச்சன் தயாரிப்பில் , ஹிந்தி படங்களான சீனி கம் மற்றும் பா படத்தின் இயக்குனர் பால்கி இயக்கத்தில் , நீண்ட இடைவேளைக்கு பிறகு இசைஞானி இளையராஜா இசையில், அமிதாப் பச்சன் அவர்களுடனும், ஸ்ரீதேவியுடனும் நடிக்க இருப்பதாக இரண்டாவது செய்தி.

செய்தி மூன்று:


தமிழ்த் திரை வரலாற்றின் முக்கிய செய்தியாக

விளங்கிய தலைவரின் ஆருயிர் நண்பர் பத்மஸ்ரீ கமல்ஹசனின் லட்சிய படைப்பான மருதநாயகம். இந்த படம் எந்திரனுக்கு பிறகு இந்தியாவிலயே அதிக பொருதச் செலவில் எடுக்கப்படப்போகும் படமாக இருக்கும். இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினும், கமல்ஹாசன் அவர்களும் சேர்ந்தே தாயரிக்கிறார்கள் . படத்தில் தலைவர் சூப்பர்ஸ்டார் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் மருதநாயகத்தின் நண்பராக வரும் சேதுபதி ஜாமீன் கதாபாத்திரம்..கடைசி 20 நிமிடம் நண்பர்களை தமிழ் திரையுலகம் மீண்டும் பார்க்கலாம்.

மீடியாக்களில் கசிந்து வரும் செய்திகள் தான்..விடைகளை தலைவர் தான் உறுதி செய்ய வேண்டும்! அது உங்களுக்கும் தெரிந்ததே!



50th Post: உலகமெங்கும் எழுதப்பட்ட எந்திரனின் வெற்றி வரலாறு


உலகமெங்கும் எழுதப்பட்ட எந்திரனின் வெற்றி வரலாற்றை மட்டுமே எனது 50வது வலைப்பூவாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை! எனது இந்த தளம் வெற்றியடைய வைத்த அன்புக்கு, இரண்டுப் பேரு தான் காரணம்..அத நம்ம தலைவர் ஸ்டைல்ல சொல்லனும்ன!..

மனிதன் படைச்சதுலேயே..உருப்படியான இரண்டே விஷயம் தான்..
ஒன்னு.. எங்க தலைவர் சூப்பர் ஸ்டார் ...

இன்னொன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினி வெறியர்கள் மட்டும் தான்!




உங்க இரண்டு பேருக்கும் தான்..என் உயிர்க்கு மேலான நன்றிகள்!

மேலும் நமது நன்றிகள்..
rajinifans.com
onlysuperstar.com
envazhi.com
ta.indli.com
tamil10.com

அன்புடன் உங்க சக நண்பேன்!
16வயதினிலேயே பரட்டை












thanks to techsatish.net for the utube videos!

Friday, October 1, 2010

Enthiran FDFS California Celebrations



Endhiran BGM: vera enna Kathakillikum Whistle



Endhiran FDFS effects frm US



Sunday, September 26, 2010

CNN IBN Report: Sold out!



Monday, September 13, 2010

Aandavan saatchi ini enga enthiran aatchi



தமிழ்நாட்டுல பரபரப்புனா என்ன?
உச்சகட்ட விமர்சனம்னா என்ன?
நாடி நரம்பெல்லாம் அப்படியே வெறிபுடிச்சு ஏறும்னா என்ன?
எவனுமே நெருங்க முடியாத அடா'வெடி' அதிரடினா என்ன?
குழந்தைகள் முதல் நாட்டின் உயிர்நாடியான கூலி தொழிலாளிகள் வரை
தலையில் தூக்கி வைத்து ஆடும் கொண்டாட்டம்னா என்ன ?
தமிழ்நாட்டுல 234 தொகுதியில்..
எங்களுக்கு தேர்தல் களம் போல தான்!
மீடியா முதல் அரசியல் வரை que கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் என்ன ?

அனைத்து தொகுதியிலும் ஆறவாரத்துடன் பட்டாசு பறக்க..
கணிக்க பட்ட வெற்றி ஆர்ப்பாட்டத்துடன்
அனைத்து மதமும் கொண்டாடும் திருவிழானா என்ன?




எங்கள் தலைவன் சூப்பர் ஸ்டார் திரையில் தோன்றும்
திருநாள் மட்டும் தான்டா..

எங்க தியேட்டர் பக்கம் வந்து பாருங்கடா..
இது எல்லாமே புரியும்..

அந்த ஆண்டவன் சாட்சி ..இனி எங்க எந்திரன் ஆட்சி!

முதல்நாள் எங்க உயிருக்கு உயிரான எங்க அண்ணன்ன
பார்த்து விசிலடிச்சு, பாலாபிஷேகம் பண்ணி, பட்டாச பறக்கவிட்டு
கொண்டாடுற அந்த நாள் தான்...
எங்களுக்கு தீபாவளி ரம்ஜான் கிறிஸ்துமஸ் பொங்கல் எல்லாம்!

எவன் என்ன சொன்னாலும்
எங்களுக்கு எங்க தலைவன் சூப்பர் ஸ்டார் மட்டும் தான்டா!
....சூப்பர் ஸ்டார் ரஜினி வெறியன்!

எத்திசையும் அடித்து நொறுக்க வரும் எங்கள் எந்திரன் ..விரைவில்!


Saturday, September 11, 2010

Enthiran Official Theatre Trailer





Thursday, September 9, 2010

Brand New Theaterical Trailer



Tuesday, September 7, 2010

New Enthiran Stills..Part1


Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket


New Enthiran Stills..Part2

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Thanks to my friend Adithya Sreekumar


Related Posts with Thumbnails