Saturday, July 31, 2010

25th Posting of this Blog!


Photobucket

இது இந்த வலைப்பூவுக்கு 25வது செய்தி..என்ன சிறப்பாக எழுதலாம்னு நினைதேன். வழக்கம் போல எனக்கு தோள் கொடுக்க என் தோழன் வந்தான் !
எனக்கு மொத்த வலைப்பூக்களை பற்றிய விவரங்களை அறிமுகப்படுத்திய, வலைப்பூக்களில் அசராமல் கிட்டிபுல்லு விளையாடுபவன், என் நண்பன் தமிழ்குமார். அவன் என்னிடம் பகிர்ந்துக்கிட்ட ஒரு தகவலை நான் என் 25வது வலைப்பூவாக உங்களுக்கு அன்புடன் சமர்பிக்கிறேன்! தங்கள் அனைவரின் அழகான ஆதரவுக்கு 16வயதினிலேயே பரட்டையின் நெஞ்சார்ந்த நன்றிகள்!

Photobucket

Thalaivar Superstar Rajinikanth at the Audio launch

நேற்று மலேசியாவில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், கலாநிதி மாறன் பங்கேற்ற எந்திரன் படத்தின் Audio launch புகைப்படங்கள் இதோ !...

Photobucket

Photobucket

Photobucket


Photobucket


Photobucket


Photobucket


Enthiran Xclusive Trailer and making!





Enthiran..Paattu..Pattaasu!

எந்திரன்.. பாட்டு.. பட்டாசு!

Photobucket

Friday, July 30, 2010

Enthiran ADs in Malaysian Newspaper

Photobucket

Photobucket


Thanks to Astro Channel Malaysia!



Superstar in Malaysia

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Thanks to Makkal Osai, Malaysia




Xclusive Enthiran, The Robot All Songs videolinks by ThinkMusic

Thanks to Think Music For Uploading our Superstar's Treasure...

Superstar of the SERVER "Enthiran, the RoboT!



















annan vanthutaaru

அண்ணன் வந்துட்டாரு...
நாம எல்லோருமே அவர் பின்னாடி
ராஜநடை போட்டு போவோம்!



Xclusive Interview of Superstar Rajinikanth on Enthiran



Thanks to NDTV... http://movies.ndtv.com/playvideo.aspx?id=155394&type=

Endhiran Official Stills..set1

Photobucket

Photobucket


Photobucket

Photobucket


Photobucket

Photobucket

Photobucket


Photobucket

Photobucket


Photobucket


Photobucket


Enthiran Promo Songs frm SuriyanFM Part 2

Photobucket









Endhiran Oru Nilavidam by Sivaramachandran


Thanks to SuriyanFM my brother Diva Balasundaram, Raijen and Sivaramachandran, Rahmanism


Thursday, July 29, 2010

Enthiran Rocking Stills updates


Photobucket



Photobucket




தலைவர் சூப்பர் ஸ்டார் பற்றிய செய்திகளை பாசத்துடன் தரும் என்வழி.comக்கு என்றுமே எங்கள் நன்றிகள்! Pictures Courtesy: Envazhi



Enthiran Promo Songs frm SuriyanFM Part1





சேட்டையா கொடுபோம்ல!
Photobucket


Enthiran Songs Preview

Photobucket


Puthiya Manidha

Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
Lyrics: Vairamuthu

Kadal Anukkal
Singers: Vijay Prakash, Shreya Ghoshal
Lyrics: Vairamuthu

Irumbile Oru Idhaiyam
Singers: A. R. Rahman, Kash'n'Krissy
Lyrics: Kaarki
English lyrics: Kash'n'Krissy

Chitti Dance Showcase
Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
Additional Arrangements and Programming: Pravin Mani

Arima Arima
Singers: Hariharan, Sadhana Sargam
Additional Vocals: Benny Dayal, Naresh Iyer
Lyrics: Vairamuthu

Kilimanjaro
Singers: Javed Ali, Chinmayi
Lyrics: P. Vijay
Additional Vocal Arrangements: Clinton Cerejo


Boom Boom Robo Da
Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah
Lyrics: Kaarki

Album Info

Film: Endhiran (Tamil)
Stars: Superstar Rajinikanth, Aishwarya Rai, Danny, Kalabavan mani, Karunas, Santhanam
Lyrics: Vairamuthu, Kaarki, P. Vijay
Label: Think Music
Director: S. Shankar
Producer: Kalanidhi Maran
Studio: Sun Pictures
Date: August 2010

Backing vocals:

Dr.Narayanan, Raqeeb Alam, R. Vijay Narain, Nithin Raj, Shahid,
Megha, Madhumitha, Shubiksha, Janani, Nithya, Senthil, Sridhar Vijay
Kaushik, Arjun, Sharadha, Swetha Mohan, Clinton Cerejo, Dominique Cerejo,
Francois Castellino, Newman Pinto, Vivianne Pocha, Bianca Gomes

Instruments:
Drums: V. Kumar
Percussions: T. Raja, Vedachalam, Neelakandan, Lakshminarayanan, Raju
Bass Guitar: Keith Peters
Guitars: Sanjeev Thomas, George
Flute: Naveen Kumar
Trumpet: Thomas

Chennai Strings conducted by:
V. J. Srinivasamurthy

Vocal supervision:
V. J. Srinivasamurthy, Srinivas D.

Music Production Assistant:
T.R. Krishna Chetan

Additional Programming:
T.R. Krishna Chetan, Deepak P.A., Hentry Kuruvilla

Additional vocal supervisor:
Srinivas

Sound Engineers:
Panchathan Record-Inn:
Deepak P. A., T. R. Krishna Chetan, Vivianne Chaix, Suresh Permal, Srinidhi Venkatesh

AM Studios:
S. Sivakumar, Kannan Ganpat, Pradeep, Dinesh Ramalingam

Recorded at Panchathan Record-Inn (Chennai), AM Studios (Chennai), Blue Frog (Mumbai)

Mixed bY:
K.J. Singh and Deepak P.A.

Mixed at AM Studios (Chennai), Panchathan Record-Inn (Chennai), Cue Recording Studios (Fairfax, Virginia), Tainted Blue Studios (Manhattan, New York), Remote Control Productions (Santa Monica, California)

Mastered by:
Sivakumar S.

Mastered at AM Studios, Chennai

Music co-ordinated by:
Noell James, Faizuddin T.M.

Musicians fixed by:
Samidurai

Production Incharge: B. Velavan

kalakala oru thalaivar paattu!



Wednesday, July 28, 2010

Enthiran Audio Poster

Photobucket


Photobucket



Thalaivarukku copyrights sa??? irunthaalum Thanks! Image courtesy : moviegalleri


Enthiran Vettai Begins!

ந்திரன் வேட்டை ஆரம்பம்!

Photobucket


Settai (சேட்டை)

Photobucket

நன்றி தலைவா ! நன்றி திரு. Thilaag Nair, Malaysia


Thalaivar Superstar Rajinikanth Rasigar Anthem

தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்த
முரட்டுக்காளை படத்தில் வரும்

"பொதுவாக
என் (எங்க) மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிடா சிங்கம் "

இது தான் தலைவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறியர்கள்
மற்றும் ரசிகர்களுடைய
தேசியகீதம் !



Tuesday, July 27, 2010

Enthiran-MalasyiaAudio-Release

Photobucket


இந்தியாவில் மட்டுமல்ல மலேசியாவிலும் எந்திரன் அனல் பறக்க ஆரம்பித்து விட்டன! ஏன்! உலகமெங்கும் உள்ள ரசிக மக்கள் இந்த வாரத்தில் ஒரு நாளை நோக்கி காத்திருக்கிறார்கள்!

ஆமாம் அது ஜூலை 31ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புட்ரஜெயா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் மிகப் பிரமாண்டமான, மிக ஆர்ப்பாட்டமான விழாவில் ரசிகர்களின் முன்னிலையில் வெளியாக இருக்கிற நமது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பட்டைய கிளப்ப வரும் எந்திரன் படத்தின் ஆடியோ வெளிடாகும் பரபரப்புக்குரிய அந்த நாள் .

கலைஞருடைய வாழ்த்துச் செய்தி வீடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாம், விழா அன்று அவர் சுபெர்ச்டரின் நனை வாழ்த்துவது ஒளிபரப்பப்படுமாம்.

Photobucket

இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியை மலேசியாவில் அஸ்ட்ரோ வானவில் மற்றும் இந்தியாவில் சன் டிவி நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது.

நமது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் இந்த படத்தின் இசையை தான் தென்னிந்திய ஆடியோ விற்பனை வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பெற்றுள்ளதாம். Think Musicக்கு ரசிகர்களான நமது அதரவு உண்டு!

வில்லனாக வரும் ரோபோ Stills இரண்டே இரண்டு வந்திருக்கு..ஒரு வரில சொல்லனும்னா "சேட்டை". அவ்ளோ அழகு தலைவரு..அடி தூள் கிளப்புவோம்ல!

Photobucket

Endiran-new-stills-11thjuly2010

Photobucket

Photobucket


Photobucket

Photobucket

Tuesday, July 13, 2010

Endhiran's Farewell Day Function

Photobucket
வெற்றிகரமா படத்த முடிச்சு கொடுத்துட்டாரு ஷங்கர்!! படம் ரிலீஸ் ஆகஸ்ட் இறுதி வாரம் இல்லையென்றால் செப்டம்பர் இரண்டாவது வாரம் என்று கோடம்பாக்கம் பஞ்சாங்கம் நல்ல நேரம் பார்க்கிறது..தலைவரும் ஆகஸ்ட் இறுதி வாரம் ரிலீஸ்-ன்னு திருப்பி திருப்பி சொல்லுறாரு! நம்ம ரசிகர் நண்பர் நந்து கூறியதுப்போல் ரசிகர்கள் பந்தக்கால் நட்டாச்சு! இனி திருவிழா தான்.



Photobucket
படப்பிடிப்பு நிறைவுநாள் முன்னிட்டு அணைத்து தொழிநுட்ப கலைஞர்களுக்கும் சன் குழுமத்தின் நிறுவுனர் கலாநிதி மாறன் விருந்துக்கொடுத்து மகிழ்வித்தார். மேலும் ஒரு முக்கிய செய்தி தங்கச்சி ஐஸ்வர்யா ராய் யாரும் எதிர்ப்பார வண்ணம் தலைவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாதம் வாங்கி இருக்கிறார்! தலைவருக்கு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது பிடிக்காது என்றாலும்..பிறகு "நீயும் என் மருமகள் தான்மா" என்று ஆசிர்வாதம் அளித்தாராம்! மற்ற கலைஞர்களும் ஐஸ்வர்யா ராயைப் போல ஆசிர்வாதம் வாங்க முயற்சித்த போது அன்பாக கண்டித்து அவர்களுக்கு கைகுலுக்கியும், போட்டோ எடுக்கொண்டும் அவர்களை வழி அனுப்பி வைத்தாராம்!



Photobucket

Photobucket

Photobucket

Thursday, July 8, 2010

Making of Chandramukhi

இந்த படம் தான் நாங்க (ரஜினி ரசிகருங்க) யாருன்னு (மறதி அதிகமான) மக்களுக்கு மீண்டும் தலைல தட்டிச் சொன்ன படம். தலைவரோட எந்த trademark விசயங்களும் இல்லாமல் முழுக்க முழுக்க கதையின்* மேலும், தனது கதாபாத்திரத்தின் மேலும் நம்பிக்கையுடன் தலைவர் களம் இறங்கி மீண்டும் பாக்ஸ் ஆபீஸ்களையே கலை கட்ட வச்ச படம்!

சந்திரமுகி...

தமிழ் திரையுலகின் முதன்மையான வெளிநாட்டு ஜனரஞ்சக பிரவேஷம்! எட்டுத்திக்கும் அள்ளியது இந்தப்படம் வசூலை! இந்த படத்தின் பிரத்தேயாக படப்பிடிப்பு கட்சிகளை இந்த Making of Chandramukhi வீடியோ தொகுப்பில் கண்டுகளியுங்கள்!


* குறிப்பு: மணிச்சித்ர தாழ் என்கின்ற மலையாளப் படத்தின் காப்பி தான் இந்த படம், இல்லை என்று மறுக்க வில்லை. இந்த படத்தை எங்க தலைவர் நடிக்காமல் வேற யாரவது நடித்திருந்த இந்த அளவுக்கு கூட வேணாம்.. அதிக பட்சம் 10 நாள் ஓடிருக்குமா? என்று யோசித்து சொல்லுங்கள்!



Wednesday, July 7, 2010

Superstar Rajinikanth Top 10 Moments: Rasigargalin paarvai

மறக்கயியலாத ரசிகர்கள் அதிகம் ரசித்த

தலைவர் சூப்பர் ஸ்டாரின் 10 தோற்றங்கள்:









Thalaivar Superstar Rajinikanth





தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நான் ஒன்னும் பெருசா சொல்லி தெரிய வேண்டிய தேவை இந்த உலகத்துக்கு இல்லை!தலைவரின் அறிய பெரிய ரசிகர்களை பற்றி தான் இந்த தளம் பேச போகிறது! மேலும் தலைவரைப் பற்றிய எண்ணற்ற அவர்களுடைய ஆசைகளையும், ஆரவாரங்களையும் இந்த தளம் கண்டிப்பாக பறைசாற்றும் என்ற நம்பிக்கையுடம் முழுமையாக இயங்க ஆரம்பிக்கின்றோம்!

முக்கிய குறிப்பு:
இது சாந்தமான எங்கள் தலைவருடைய
ரசிகர்களின் பக்கம்மல்ல இது!

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்
வெறியர்களின் பாசறை இது!

உங்களை அன்புடன் வரவேற்கும்
16 வயதினிலே பரட்டை என்கிற ரஜினி வெறியன்


Happy Birthday Thalaiva: Greetings 2009





Related Posts with Thumbnails