Thursday, July 8, 2010

Making of Chandramukhi

இந்த படம் தான் நாங்க (ரஜினி ரசிகருங்க) யாருன்னு (மறதி அதிகமான) மக்களுக்கு மீண்டும் தலைல தட்டிச் சொன்ன படம். தலைவரோட எந்த trademark விசயங்களும் இல்லாமல் முழுக்க முழுக்க கதையின்* மேலும், தனது கதாபாத்திரத்தின் மேலும் நம்பிக்கையுடன் தலைவர் களம் இறங்கி மீண்டும் பாக்ஸ் ஆபீஸ்களையே கலை கட்ட வச்ச படம்!

சந்திரமுகி...

தமிழ் திரையுலகின் முதன்மையான வெளிநாட்டு ஜனரஞ்சக பிரவேஷம்! எட்டுத்திக்கும் அள்ளியது இந்தப்படம் வசூலை! இந்த படத்தின் பிரத்தேயாக படப்பிடிப்பு கட்சிகளை இந்த Making of Chandramukhi வீடியோ தொகுப்பில் கண்டுகளியுங்கள்!


* குறிப்பு: மணிச்சித்ர தாழ் என்கின்ற மலையாளப் படத்தின் காப்பி தான் இந்த படம், இல்லை என்று மறுக்க வில்லை. இந்த படத்தை எங்க தலைவர் நடிக்காமல் வேற யாரவது நடித்திருந்த இந்த அளவுக்கு கூட வேணாம்.. அதிக பட்சம் 10 நாள் ஓடிருக்குமா? என்று யோசித்து சொல்லுங்கள்!



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails