Monday, October 18, 2010

Vidukathaiyaa..



Sunday, October 17, 2010

Over to Baba caves

தன்னை நம்பிய தமிழ் துறையினருக்கு ...
தயாரிப்பாளர்களுக்கு...
விநியோகஸ்தர்களுக்கு...
திரையரங்கு உரிமையாளர்களுக்கு...கோடி கோடியை சம்பாதித்து கொடுத்து விட்டு...இந்தியாவின் ஒரு தெருக்கோடியில் என் தலைவனின் ஆன்மீகப் பயணம்.. ஒவ்வொரு படம் முடிந்தவுடன் பாபா கோயிலுக்கு சென்று வருவது அவரின் உள்ளத் தேடல்! இந்த முறை அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவது தான் இந்த படங்களில் அதிசயம்!

தலைவர் சொல்லுற மாதிரி "நிம்மதியான வாழ்க்கை ..அது தான் முக்கியம் !"...பணம் ...பந்தா ..பதவி ...peteru..meteru...எல்லாம் just waste !!...ன்னு simple-லா சொல்லுற powerfull-லான படங்கள் இவை !!




Thanks to Thambi Diva.B


Thursday, October 7, 2010

Aamir Khan and BigB on Thalaivar and Thalaivar's Robot!



Thanks to Diva Bala!

Tuesday, October 5, 2010

Robot:Hindi Premiere Video






Thanks to IndiaFM!

Robot: Bollywood Premiere

பாலிவுட் திரையுலக பிரம்மாக்கள் தலைவரின் அழைப்பிதழை ஏற்று ROBOT ஹிந்தி படத்தை பார்த்து, தலைவருக்கு தங்கள் அன்பினையும் பாராட்டு மழைகளையும் பொழிந்தனர்.

Photobucket

With his brother BigB, Amitabh Bachan

Photobucket

Photobucket

with his junior friend AamirKhan
(Aamir acted with Thalaivar in his early career)


Photobucket

with Yashchopra-ji

Photobucket

Photobucket

with Dharmendra-ji


Photobucket
Dev Anand-ji and Subash Ghai


Photobucket

with Deva Anandji

Photobucket
Shankar, The Robot

Photobucket
Ramesh Sippy

Photobucket
Abi and Ash Bachans

Photobucket
Hema Malini

Photobucket

Rajkumar Santhoshi


Photobucket

Sunny Deol

Photobucket
Rajkumar hirani, Director of 3Idiots and Munnabhai Sequels

Photobucket

Rakyesh Omprakash mehra, Director of Rang de basanti and Delhi6


Photobucket

R.Balki, Director of paa..may b our next director????


Photobucket

Rohan sippy with his sister

Photobucket

Karan Johar

Photobucket



Photobucket
Resul Pookutty


Photobucket
Isha Gopikar


Photobucket
Kiron Kher and Sikander


Photobucket

Urmila

Photobucket

Tabu


Photobucket

Kunal Kapoor

Thanks to NDTV!


Sunday, October 3, 2010

அடுத்து என்ன?...

கணித்ததுப்போல எத்திதிசைகளில்லும் அடித்து நொறுக்கிக்கொண்டு இருக்கிறான் எங்கள் எந்திரன்...

அடுத்து என்ன?...பெரிய கேள்வி..விடையும் பெரிதாக இருக்கக் கூடும் என்பது திரையுலகின் வட்டாரங்கள்..

தகவல்ப் படி மூன்று செய்திகள் சாத்தியமாக வாய்ப்புக்கள் பிரகாசமாகவே உள்ளது..

செய்தி ஒன்று:
பாட்ஷா 2


தலைவரின் திரை உலக சரித்திரத்தில் உச்சம் என்றால் பாட்ஷா தான்.. பாட்ஷா அவருடைய திரை வாழ்கையில் மட்டுமல்ல தமிழக அரசியலை புரட்டிப்போட்ட திரைப்படம் என்று வரலாறே சொல்லும். சமிபத்தில் தலைவரே சத்யா மூவீஸ்சுக்கு படம் பண்ணுவதில் ஆர்வம் காட்டியதும் நினைவிருகலாம். படத்தின் கதை விவாதத்தில் தலைவரே பங்குகொண்டதாக ரகசிய செய்திகள்.. இதைதான் வைரமுத்து எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தலைவர் என்திரனில் 100 அடி பாய்ந்த தலைவர்...அடுத்து 200 அடி பாயபோவதாக சொன்னதோ ??

செய்தி இரண்டு:


தலைவரின் திரையுலகின் காட்பாதர் அமிதாப் பச்சன் தயாரிப்பில் , ஹிந்தி படங்களான சீனி கம் மற்றும் பா படத்தின் இயக்குனர் பால்கி இயக்கத்தில் , நீண்ட இடைவேளைக்கு பிறகு இசைஞானி இளையராஜா இசையில், அமிதாப் பச்சன் அவர்களுடனும், ஸ்ரீதேவியுடனும் நடிக்க இருப்பதாக இரண்டாவது செய்தி.

செய்தி மூன்று:


தமிழ்த் திரை வரலாற்றின் முக்கிய செய்தியாக

விளங்கிய தலைவரின் ஆருயிர் நண்பர் பத்மஸ்ரீ கமல்ஹசனின் லட்சிய படைப்பான மருதநாயகம். இந்த படம் எந்திரனுக்கு பிறகு இந்தியாவிலயே அதிக பொருதச் செலவில் எடுக்கப்படப்போகும் படமாக இருக்கும். இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினும், கமல்ஹாசன் அவர்களும் சேர்ந்தே தாயரிக்கிறார்கள் . படத்தில் தலைவர் சூப்பர்ஸ்டார் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் மருதநாயகத்தின் நண்பராக வரும் சேதுபதி ஜாமீன் கதாபாத்திரம்..கடைசி 20 நிமிடம் நண்பர்களை தமிழ் திரையுலகம் மீண்டும் பார்க்கலாம்.

மீடியாக்களில் கசிந்து வரும் செய்திகள் தான்..விடைகளை தலைவர் தான் உறுதி செய்ய வேண்டும்! அது உங்களுக்கும் தெரிந்ததே!



50th Post: உலகமெங்கும் எழுதப்பட்ட எந்திரனின் வெற்றி வரலாறு


உலகமெங்கும் எழுதப்பட்ட எந்திரனின் வெற்றி வரலாற்றை மட்டுமே எனது 50வது வலைப்பூவாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை! எனது இந்த தளம் வெற்றியடைய வைத்த அன்புக்கு, இரண்டுப் பேரு தான் காரணம்..அத நம்ம தலைவர் ஸ்டைல்ல சொல்லனும்ன!..

மனிதன் படைச்சதுலேயே..உருப்படியான இரண்டே விஷயம் தான்..
ஒன்னு.. எங்க தலைவர் சூப்பர் ஸ்டார் ...

இன்னொன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினி வெறியர்கள் மட்டும் தான்!




உங்க இரண்டு பேருக்கும் தான்..என் உயிர்க்கு மேலான நன்றிகள்!

மேலும் நமது நன்றிகள்..
rajinifans.com
onlysuperstar.com
envazhi.com
ta.indli.com
tamil10.com

அன்புடன் உங்க சக நண்பேன்!
16வயதினிலேயே பரட்டை












thanks to techsatish.net for the utube videos!

Friday, October 1, 2010

Enthiran FDFS California Celebrations



Endhiran BGM: vera enna Kathakillikum Whistle



Endhiran FDFS effects frm US



Related Posts with Thumbnails