Sunday, September 26, 2010

CNN IBN Report: Sold out!



1 comment:

  1. எந்திரன் ஷங்கர் படமா?ரஜினி படமான்னு பாக்குறத விட்டுட்டு ஒரு தமிழ் படம்ன்னு பாருங்க.இனிமே ஹாலிவுட் படத்த வாய பொளந்துகிட்டு பார்க்க வேணாம்.படம் Train மேல ஓடுற ரஜினி மாதிரி அவ்ளோ fast.படத்துல ஒரு ஒரு Frameளையும் எல்லோருடைய
    உழைப்பு தெரியுது.அடுத்த படம் எதை இயக்கினாலும் ஷங்கருக்கு அது சின்ன படம் தான்.

    படத்த பார்த்துட்டு வெளில வந்த போது ஒரு ஆங்கில படத்தின் போஸ்டர் பார்த்தேன் அது இப்ப ரொம்ப சாதாரணமா தெரியுது.

    ரஜினி+ ஷங்கர்+ரெஹ்மான்+ரத்னவேலு+சாபுசிரில் = "Ultimate கலாட்டா"

    அன்புடன் விஜய் ரசிகன்.

    ReplyDelete

Related Posts with Thumbnails